புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடை வீதிகளில் ஆய்வு

கொரோனா குறித்த அச்சம் இல்லாமல் கடை வீதிகளில் வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அதனை பொதுமக்கள் வாங்கிச் செல்வதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடை வீதிகளில் ஆய்வு
x
கொரோனா குறித்த அச்சம் இல்லாமல் கடை வீதிகளில் வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும் அதனை பொதுமக்கள் வாங்கிச் செல்வதாகவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வேதனை தெரிவித்துள்ளார்.  நேற்று இரவு நேரு வீதியில் உள்ள கடைவீதியில், டிஜிபி பலாஜி ஸ்ரீவத்சாவுடன்  நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்ட போது இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.  

Next Story

மேலும் செய்திகள்