"மகளிர் செய்துவரும் சாதனைகளுக்கு தலை வணங்குகிறேன்" - மகளிர் தின வாழ்த்து கூறி பிரதமர் மோடி பெருமிதம்

மகளிர் தினத்துக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, மகளிர் செய்துவரும் சாதனைகளுக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார்.
மகளிர் செய்துவரும் சாதனைகளுக்கு தலை வணங்குகிறேன் - மகளிர் தின வாழ்த்து கூறி பிரதமர் மோடி பெருமிதம்
x
மகளிர் தினத்துக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி, மகளிர் செய்துவரும் சாதனைகளுக்கு தலை வணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும், தான் ஏற்கனவே கூறியபடி, ஏழு பெண் சாதனையாளர்கள் தனது சமூக வலைத்தள கணக்கை நிர்வகிப்பார்கள் என்றும் அவர்கள் தங்களுடைய சமூகப்பணிகள் குறித்து அதில் பதிவிடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், மோடியின் சமூக வலைதளப்பக்கத்தை ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சினேகா நிர்வகிக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்