"மக்களை திசை திருப்புவதே மோடியின் பாணி" - ராகுல் காந்தி

நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளை பற்றி பேசாமல் மக்களை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் பாணி என ராகுல் காந்தி தெரிவித்தார்.
மக்களை திசை திருப்புவதே மோடியின் பாணி - ராகுல் காந்தி
x
நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளை பற்றி பேசாமல் மக்களை திசை திருப்புவதே பிரதமர் மோடியின் பாணி என ராகுல் காந்தி தெரிவித்தார்.  மக்களவையில் பிரதமர் மோடியின் உரை குறித்து கருத்து தெரிவித்த அவர், காங்கிரஸ், ஜவகர்லால் நேரு முதல் பாகிஸ்தான் வரை பல விஷயங்களை பற்றி பேசும் பிரதமர் மோடி முக்கிய விஷயங்களை பற்றி பேசுவதில்லை என தெரிவித்தார். நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு திண்டாட்டம் குறித்து பிரதமரிடம் பல முறை கேள்வி கேட்டு இதுவரை அவர் ஒரு பதில் கூட அளிக்கவில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்