அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் கிளை சென்னையிலேயே செயல்படும் - பியூஷ் கோயல்

அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பு ஆயத்தின் கிளை, சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற படமாட்டாது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தின் கிளை சென்னையிலேயே செயல்படும் - பியூஷ் கோயல்
x
அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பு ஆயத்தின் கிளை, சென்னையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற படமாட்டாது என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது குறித்த கேள்வி ஒன்றிக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த அவர், வேறு ஒரு இடத்தில் கூடுதலான கிளை அமைக்கப்படும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்