"அழுத்தத்தை 5 ஆம் வகுப்பு மாணவர் எப்படி எதிர்கொள்வர்?" - கனிமொழி

"ஆசிரியர் திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை"
அழுத்தத்தை 5 ஆம் வகுப்பு மாணவர் எப்படி எதிர்கொள்வர்? - கனிமொழி
x
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூரில் மதிப்பெண் குறைவாக எடுத்த பத்தாம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள்,  ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளாலே தேர்வு அழுத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை என்றால், பொதுத் தேர்வு எழுத உள்ள 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் இந்த அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்