"எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும்" - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் முடிவை கைவிட வேண்டும் - மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
x
எல்.ஐ.சி. பங்குகளை பங்கு சந்தை மூலமாக தனியாருக்கு விற்பனை செய்வது மிகவும் ஆபத்தானது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவு, பொன் முட்டையிடும்  வாத்தை அறுப்பதற்கு சமமானது என்றும், இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்