"பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம்" - ராமதாஸ்

"பெரியார் சிலைகளை அவமதிப்பதை ஏற்க முடியாது"
பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம் - ராமதாஸ்
x
பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பெரியார் சிலைகளை அவமதிப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். 

Next Story

மேலும் செய்திகள்