"விவசாயிகளுக்கு திமுக துணை நிற்கும்" - ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு திமுக துணை நிற்கும் - ஸ்டாலின்
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கட்சி தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்