டெல்லி சட்டசபை தேர்தல் : பாஜக வேட்பாளர்களின் 2வது பட்டியல் வெளியீடு

டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் : பாஜக வேட்பாளர்களின் 2வது பட்டியல் வெளியீடு
x
டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 2வது பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டு உள்ளது. அதில்,  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி யுவ மோர்ச்சா தலைவர் சுனில் யாதவ் நிறுத்தப்பட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்