திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த முத்தரசன்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 8ம் தேதி தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து இருப்பதாக கூறினார். இதற்கு திமுக சார்பில் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாக முத்தரசன் குறிப்பிட்டார்.
Next Story

