"வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்கள்" - உதயநிதி

"சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்"
வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்கள் - உதயநிதி
x
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ள பேரணியில், அனைவரும் பங்கெடுப்போம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உரிமைக்கான போராட்டத்தை கண்டு 'வன்முறை' என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களை  சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்