"நடிகர் ரஜினிக்கு சீமான் கண்டனம்"

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்திட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிக்கு சீமான் கண்டனம்
x
பிரச்சினைகளுக்கு வன்முறை தீர்வாகாது என்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்த கருத்துக்கு,  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் மீறி போராடும் மாணவர்களை இதைவிட யாராலும் கொச்சைப்படுத்திட முடியாது என்று அவர் கூறியுள்ளார். வன்முறை செய்தது யார்,  குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஏற்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்