"சிறந்த வேளாண் மாநிலமாக தமிழகம் தேர்வு - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற வேளாண் அமைச்சர்"

இந்திய உணவு மற்றும் வேளாண்மைக்கான வர்த்தக அமைப்பின் சார்பில், 2019 ஆம் ஆண்டுக்கான உலக வேளாண் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது.
சிறந்த வேளாண் மாநிலமாக தமிழகம் தேர்வு - முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற வேளாண் அமைச்சர்
x
இந்திய உணவு மற்றும் வேளாண்மைக்கான வர்த்தக அமைப்பின் சார்பில், 2019 ஆம் ஆண்டுக்கான உலக வேளாண் விருது தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு வாழ்த்து பெற்றார். வேளாண் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் அடிப்படையில், கடந்த 5 ஆம் தேதி டெல்லியில் இந்த விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்