"கல்லூரிக்கு, ஹெச்.ராஜா எம்.பி. நிதி கொடுத்ததாக சர்ச்சை"

நிதி கொடுத்தது டி.ராஜா எம்.பி., என கல்லூரி நிர்வாகம் விளக்கம்
கல்லூரிக்கு, ஹெச்.ராஜா எம்.பி. நிதி கொடுத்ததாக சர்ச்சை
x
சேலத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் 2019- 20 ஆம் ஆண்டிற்கான  கல்லூரி கையேட்டில், புதிய கட்டிடம் கட்டுவதற்காக. பாராளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா 50 லட்ச ரூபாய் கொடுத்துள்ளதாக தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது  சர்சையை ஏற்படுயது.  இதுகுறித்து விளக்கம் அளித்த, கல்லூரி முதல்வர் கலைச்செல்வன், கல்லூரிக்கு கட்டடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர்  டி. ராஜா என்பதற்கு பதிலாக ஹெச். ராஜா என தவறாக அச்சிட்டப்பட்டதாக தெரிவித்தார். மேலும், H.ராஜா கல்லூரிக்கு எந்த நிதியும் வழங்கவில்லை என அறிக்கை வெளியிட்டு சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்