தமிழக நிர்வாகிகளுடன் இடைத் தேர்தல் குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் குறித்து தமிழக தமிழக நிர்வாகிகளுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காணொலி காட்சி மூலம் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக நிர்வாகிகளுடன் இடைத் தேர்தல் குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை
x
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் குறித்து தமிழக தமிழக நிர்வாகிகளுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காணொலி காட்சி மூலம் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இன்று மாலைக்கு பிறகு உரையாட உள்ளதாகவும், இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்