காடுவெட்டி குரு மணி மண்டம் திறந்து வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் திறந்து வைத்தார்.
காடுவெட்டி குரு மணி மண்டம் திறந்து வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
x
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில், வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தை பாமக நிறுவனர்  ராமதாஸ் திறந்து வைத்தார். 2 கோடி ரூபாய் செலவில், காடுவெட்டி குருவின் மார்பளவு சிலையுடன் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது. காடுவெட்டி குரு மணிமண்டப திறப்பு விழாவில், பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி, அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி மற்றும் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் , பாமக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்