"தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார்" - ஹெச்.ராஜா

தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழி இருந்தாலும் தாய் மொழிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் அமித்ஷா பேசினார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று தான் அமித்ஷா கூறினார் - ஹெச்.ராஜா
x
தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள், பல்வேறு மொழி இருந்தாலும் தாய் மொழிக்கு தனி சிறப்பு உள்ளது என்று தான் அமித்ஷா பேசினார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ராமசாமி படையாட்சியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டம் போட்டு ஒரு மொழியை கண்டிப்பாக கற்க வேண்டும் என கூறுவது தான் தவறு எனவும் கமல் தனது படங்கள் மூலம் அதிகளவில் வக்கிரங்களை பரப்புகிறார் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்