"மதுரை - போடி அகல ரயில்பாதை ஓராண்டில் நிறைவடையும்" - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்

தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை - போடி அகல ரயில்பாதை ஓராண்டில் நிறைவடையும் - தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார்
x
தேனி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மதுரை - போடி அகல ரயில் பாதை பணிகள் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும் என  அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். தேனியில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசியபோது,அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்