பிரதமர் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் இறுதி ட்விட்டர் பதிவில் நன்றி

மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தமது இறுதி ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் இறுதி ட்விட்டர் பதிவில் நன்றி
x
மரணம் அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தமது இறுதி ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேற்று சுமார் இரவு 7 மணிக்கு அவர் எழுதியுள்ள ட்விட்டர் பதிவில், 'பிரதமர் மோடிக்கு நன்றி என்வும், தம் வாழ்க்கையில்  இந்த நாளை காண காத்திருந்ததாகவும் கூறியுள்ளார். காஷ்மீர் தொடர்பான மசோதா நிறைவேறியதும் இந்த பதிவு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்