"தேர்தல் வெற்றியை சீர்குலைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி" - முத்தரசன்

"ஜனநாயக பூர்வமாக தேர்தல் - தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு"
x
மத்திய மாநில அரசுகள் இணைந்து வேலூர் தேர்தலில் தி.மு.க. வெற்றியை பல்வேறு திட்டங்கள் மூலம் சீர்குலைக்க நினைக்கிறார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலை ஜனநாயக பூர்வமாக நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்