"வேலூர் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும்" - அமைச்சர் தங்கமணி

"அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளனர்"
x
மக்களிடம் நல்ல மனமாற்றம் ஏற்பட்டுள்ளதால் வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். குடியாத்தத்தில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்