"தபால் துறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் " - மாநிலங்களவையில் தி.மு.க., அ.தி.மு.க. வலியுறுத்தல்
தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும், தமிழ் மொழியில் புதிதாக தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், இந்த விவகாரத்தில் முன்பு என்ன நிலை இருந்ததோ அதே நிலையே தொடர வேண்டும் எனவும் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் மற்றும் திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story