தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள் அணி மாறுவது இயல்பு - தினகரன்
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தோல்விக்கு பிறகு நிர்வாகிகள், கட்சியைவிட்டு செல்வது இயல்பு தான் என்றார்.
Next Story