காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை

காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை
x
காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் அக்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். அவருடைய இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்தியபிரதேச முதலமைச்சர் கமல்நாத், பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் , சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் சிங், புதுச்சேரி  முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மக்களவை தேர்தல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்