"அரசியல் கட்சியாக பதிவாகும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்" - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

"ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் "
அரசியல் கட்சியாக பதிவாகும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் ஆட்சேபனை  உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை அரசியல் கட்சியாக பதிவு செய்ய , அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,  இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். இந்த நிலையில், அது குறித்து அறிவிப்பு  வெளியிட்டுள்ள ஆணையம், மறுப்பு தெரிவிப்பவர்கள் 30 நாட்களுக்குள் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்