கூட்டணி சிதறாமல் இருக்க ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் - திருமாவளவன்

கூட்டணி சிதறாமல் இருக்க ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கூட்டணி சிதறாமல் இருக்க ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் - திருமாவளவன்
x
கூட்டணி சிதறாமல் இருக்க ஸ்டாலின் நல்ல முடிவெடுப்பார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு தேர்தலின் போதும் வெவ்வேறு கருத்துகள் வெளிவரும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்