அர்த்த சக்ராசனத்தின் சிறப்புகள் குறித்த வீடியோ வெளியீடு

அர்த்த சக்ராசனத்தின் சிறப்புகள் குறித்த வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
அர்த்த சக்ராசனத்தின் சிறப்புகள் குறித்த வீடியோ வெளியீடு
x
வரும் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் நிலையில், அர்த்த சக்ராசனத்தின் சிறப்புகள் குறித்த வீடியோ ஒன்றை பிரதமர் மோடி, தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்