அமித்ஷா, ரவிசங்கர்பிரசாத், கனிமொழி மூவரும் ராஜ்யசபா எம்.பி.பதவி இழப்பு - மாநிலங்களவை செயலகம் அறிவிப்பு
ராஜ்யசபா எம்.பி.பதவியை பாஜகவின் அமித்ஷா,ரவிசங்கர் பிரசாத் மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் இழந்ததாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது
ராஜ்யசபா எம்.பி.பதவியை பாஜகவின் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத் மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் இழந்ததாக, மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவை தேர்தலில் மூவரும் வெற்றி பெற்று எம்.பி ஆனதால், அந்நாளில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.பதவியை இழந்ததாக, மாநிலங்களவை செயலகம் தெரிவித்துள்ளது.இவர்கள் மூவரும் மக்களவை எம்.பி.க்களாகவே கருதப்படுவர் என்றும், மாநிலங்களவை செயலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Next Story

