"பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்" - நடிகர் பிரகாஷ் ராஜ்

பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
x
பாஜகவின் வெற்றியை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். மத்திய பெங்களூரு நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ள அவர், தேர்தலில்  மக்களின் தேர்வு சற்று ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் பாஜக ஏன் வெற்றி பெறவில்லை என்பது குறித்தும், எதிர்கட்சிகள் செய்த தவறுகள் என்ன என்பது குறித்தும் ஆராய வேண்டும் என்றும் பிரகாஷ்ராஜ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்