டாஸ்மாக் மது பிரியர்கள் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் - செல்வப் பாண்டி

தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வோர் சங்கம் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தலில் மாநில தலைவர் செல்வப் பாண்டி போட்டியிட உள்ளார்.
x
 டாஸ்மாக் மது பிரியர்கள் மதுவால் பாதிக்கப்பட்டவர்கள் தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று செல்வப் பாண்டி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்