டெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்

கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்
x
கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர்,  தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கவுதம் கம்பீர், வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து விவரம் வெளியாகியுள்ளது. இதன் மூலம், டெல்லியில் போட்டியிடும் பணக்கார வேட்பாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்