காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி

டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.
காங்கிரஸில் இணைந்த பாஜக எம்பி
x
டெல்லி வடமேற்கு மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் பாஜக எம்.பி. உதித்ராஜ் அந்த கட்சியில் இருந்து  விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார்.   டெல்லி  மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தல் மே 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.  இந்த நிலையில்  டெல்லி வடமேற்கு மக்களவைத் தொகுதியின் தற்போதைய பாஜக எம்பி உதித்ராஜ் மீண்டும் போட்டியிட விரும்பிய நிலையில் கட்சி மேலிடம் பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ்க்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. அதனால் உதித்ராஜ் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து  காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்