கவுதம் கம்பீர் டெல்லி (கிழக்கு) தொகுதியில் போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
கவுதம் கம்பீர் டெல்லி (கிழக்கு) தொகுதியில் போட்டி
x
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்  டெல்லி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அண்மையில் பாஜகவில் கவுதம் கம்பீர் இணைந்தார். இதனையடுத்து  நாடாளுமன்ற தேர்தலில் அவர் பேட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பாஜக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதில் டெல்லி கிழக்கு தொகுதி கவுதம் கம்பீருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்