அதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு
பதிவு : ஏப்ரல் 21, 2019, 03:12 AM
கலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்திருத்தங்களால் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறி மஞ்சள் பட்டை அணிந்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் ...
தலைநகர் பாரிஸில்  நடைபெற்ற போராட்டத்தின் போது, போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினரின் வாகனங்களுக்கு தீ வைக்கப் பட்டதைத் தொடர்ந்து போலீஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி  போராட்டக்காரர்களை கலைத்தனர்.

பிற செய்திகள்

இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா? : ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக D.ராஜா, தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உருவாகி உள்ளது.

16 views

மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார், கர்நாடக ஆளுநர் : கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடிப்பு

கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதால், தற்போதைய சூழல் குறித்து, அம் மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

91 views

தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை - வைகோ

தேசிய புலனாய்வு முகமை சட்டதிருத்த மசோதாவில் தமக்கு உடன்பாடு இல்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

38 views

தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தகவல்

மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி பற்றாக்குறை காரணமாக தமிழக அரசுக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

55 views

"மாநில சுயாட்சியை காக்க தீர்மானம் நிறைவேற்றுங்கள்" - எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக, மத்திய அரசு செயல்படுவதால், மாநில சுயாட்சியை காக்க, பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

12 views

புதிய கல்வி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி கண்டனம்

இந்தி மொழியை மட்டும் பேச வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் புதிய கல்விக் கொள்கை என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.