ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக தெரியவில்லை - தம்பிதுரை

ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக தெரியவில்லை என கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
x
ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்ததாக தெரியவில்லை என கரூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். மருங்காபுரி ஒன்றியத்தில் வாக்கு சேகரித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரபேல் விவகாரத்தால் தேர்தலில் பாஜகவுக்கு எந்த பின்னடைவும் ஏற்பட போவதில்லை என்றும் கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்