"மதத்தின் பெயரை சொல்லி பிரச்சினையை உருவாக்கும் அரசியல்" - கனிமொழி குற்றச்சாட்டு

பா.ஜ.க. மீது தி.மு.க. வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு
x
தூத்துக்குடி மக்களவை  தொகுதியில் போட்டியிடும்  திமுக வேட்பாளர் கனிமொழி  கோவில்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,   மதத்தின் பெயரை சொல்லி பாஜக மக்களிடையே பிரச்சினையை உருவாக்கும்அரசியலை செய்து வருவதாக குற்றம்சாட்டினார். பாஜக,  அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பின்றி இளைஞர்களும், பாதுகாப்பின்றி விவசாயிகளும்  தவித்ததாக கனிமொழி புகார் தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்