"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும்" - திருநாவுக்கரசர்

"ஸ்டாலின் சொன்னதில் தவறில்லை"
x
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்போம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதில் தவறேதும் இல்லை என திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்