"ராகுல் பிரதமராக யாரும் ஆதரவளிக்கவில்லை" - தம்பிதுரை

"காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிக்கவில்லை"
x
கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்
தம்பிதுரையை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மணப்பாறையில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,  50 ஆண்டுகளுக்கும் மேலாக  நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி வறுமையை ஒழிப்பதாக சொல்லி கொண்டே தான் 
இருக்கிறது என்று குற்றம் சாட்டினார். பின்னர் பேசிய தம்பிதுரை, ராகுல்காந்தி பிரதமராவதற்கு திமுகவை தவிர  கூட்டணி கட்சி தலைவர்கள் யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்