ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு - மறைந்த வன்னிய சங்க தலைவர் குரு-வின் தங்கை மீது வழக்குப்பதிவு

முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு - மறைந்த வன்னிய சங்க தலைவர் குரு-வின் தங்கை மீது வழக்குப்பதிவு
x
மறைந்த வன்னிய சங்க தலைவர் குருவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், அவரின் தங்கை மீனாட்சி பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில்  பேசிய  வீடியோ சமூக வலைதளங்களில்  பரவியது. இதுதொடர்பாக பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் வைத்தியலிங்கம் அளித்த புகாரை அடுத்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் மீனாட்சி மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தனக்கு முன்ஜாமின் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனாட்சி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்