"பிரதமரே, உங்கள் கூட்டணியை எப்படி அழைப்பது?" - ஸ்டாலின்

தேர்தல் நெருங்குவதால் தான் விவசாயிகளுக்கு ரூ6000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்
பிரதமரே, உங்கள் கூட்டணியை எப்படி அழைப்பது? - ஸ்டாலின்
x
* எங்களை சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொல்லும் பிரதமர் மோடி வைத்திருக்கும் கூட்டணி என்ன விதமான கூட்டணி? - விருதுநகர் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

* ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பார் என்று ஓபிஎஸ் கூறியது மிகப்பெரிய பொய், ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் கூட்டணி வைத்திருக் மாட்டார் - ஸ்டாலின்

* தேர்தல் நெருங்குவதால் தான் விவசாயிகளுக்கு ரூ6000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது - ஸ்டாலின்

* விலைவாசி உயரவில்லை என்று முதலமைச்சர் கூறினார், ஆனால் மக்கள் விலைவாசி உயர்வதை பற்றி கிராமசபை கூட்டத்தில் குற்றம் சாட்டினர் - ஸ்டாலின்

Next Story

மேலும் செய்திகள்