பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி - பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து, அபிநந்தனை விரைவாக மீட்டவர் பிரதமர் மோடி - முதலமைச்சர் பழனிசாமி
பாரத நாட்டை வழிநடத்த தகுதி படைத்தவர் பிரதமர் மோடி - பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
x
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி அளிக்க வேண்டும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும் - முதலமைச்சர்

* திமுக ஆட்சியில் இருந்து போது நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை - முதலமைச்சர்

பாதுகாப்பான இந்தியாவாக திகழ, பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளா​ர். சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மோடியின் தொடர் பயணத்தால், உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார். சாமானிய மக்களுக்கு அளிக்கப்படும் 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியை, தேர்தலுக்கானது என கூறி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தடுக்கப்பார்ப்பதாகவும், முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்