அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சந்தர்பவாதம் - நாஞ்சில் சம்பத்

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, சந்தர்பவாதம் - நாஞ்சில் சம்பத்
x
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி மெகா கூட்டணி அல்ல, சந்தர்பவாத கூட்டணி என்று கூறினார். தி.மு.க.வின் தேவை தற்போது அதிகமாக தேவைப்படுவதாகவும், பிரதமரை தீர்மானிக்ககூடிய இடத்தில் திமுக இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்