ஹேக் செய்யப்பட்ட பா.ஜ.க இணையதளம் : சரி செய்யும் பணியில் தகவல் தொழில்நுட்ப குழு

பா.ஜ.க அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது.
ஹேக் செய்யப்பட்ட பா.ஜ.க இணையதளம் : சரி செய்யும் பணியில் தகவல் தொழில்நுட்ப குழு
x
பா.ஜ.க அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது. பிரதமர் மோடி, ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் கைகுலுக்கும் புகைப்படம் குறித்து சில மீம்கள் அதில் வெளியிடப்பட்டன. இதனை அறிந்த பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப வல்லுநர் குழு, உடனடியாக இணைய தளத்தை நிறுத்தி வைத்தது. மேலும், ஹேக்கிங் செய்யப்பட்ட இணையதளத்தை சரி செய்யும் பணியில் அந்த குழு ஈடுபட்டது. 


Next Story

மேலும் செய்திகள்