பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்கிறோம் - யூனியன் முஸ்லிம் லீக்

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்பதாக அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்கிறோம் - யூனியன் முஸ்லிம் லீக்
x
ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்ததை ஏற்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான அபுபக்கர் தெரிவித்துள்ளார்.  இதயங்களை இணைப்போம் - இந்தியாவை மீட்போம் என்ற முழக்கத்தின் கீழ் மதுரையில் வரும் 16- ஆம் தேதி மாநாடு நடத்த உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இந்த  மாநாட்டில் ஸ்டாலின், திருமாவளவன் மற்றும் திமுக தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்