மம்தா தர்ணா - ஸ்டாலின் ஆதரவு...

மம்தாவின் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு
மம்தா தர்ணா - ஸ்டாலின் ஆதரவு...
x
அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி பாஜக ஆட்சியில் பறிபோவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் 'ஜனநாயகத்தை பாதுகாப்போம், கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டுவோம்' என்ற போராட்டத்திற்கு தனது முழு ஆதரவு எப்போதும் உண்டு என சமூக வலைதள பக்கத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்