தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய, மாநில அரசின் ஆட்சிகளை அகற்றினால் தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
x
அண்ணா உருவாக்கிய கட்சியை, ஆட்சியை, இலட்சியங்களை அரை நூற்றாண்டு காலமும் தன் நெஞ்சிலும் தோளிலும் சுமந்து நெருப்பாறுகளை நீந்திக் கடந்தவர் கருணாநிதி என தெரிவித்துள்ளார்.  

* 10% பொருளாதார இடஒதுக்கீடு, இந்தி - சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன் திட்டம், ஜிஎஸ்டி வரி என மத்திய அரசால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 

* அதேபோல் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு, கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நலன் புறக்கணிப்பு, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருப்பது என மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். 
 
* இந்த இரண்டு ஆட்சிகளையும் அகற்றினால்தான் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் விடிவுகாலம் பிறக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

* பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அவரது நினைவி

Next Story

மேலும் செய்திகள்