"சசிகலா மீண்டும் காணொலிகாட்சி மூலம் ஆஜராக வேண்டும்" - ஜெ.ஜெ.டிவி வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜனவரி 09, 2019, 07:25 PM
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்சாதன உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கை விசாரித்த , எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி ,
ஜெ.ஜெ. டி.வி.க்கு வெளிநாட்டில் இருந்து மின்சாதன உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கை விசாரித்த , எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி , வீடியோ கான்பரன்ஸில் சசிகலா ஆஜராக வேண்டும் என 28 ஆம் தேதி  உத்தரவிட்டுள்ளார் . பெங்களூரு சிறையில் இருந்தே வீடியோ கான்பிரன்ஸ் முறையில் சசிகலா ஆஜராகி  வாக்குமூலம் அளிக்க உள்ளார் 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.