திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
பதிவு : ஜனவரி 06, 2019, 09:34 PM
திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
ஸ்டாலினும், தினகரனும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள கன்னிகாபுரத்தில் தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிய அவர், குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.திருவாரூர்  தொகுதி மக்கள் தேர்தலை விரும்பவில்லை என்றும், நிவாரணம் மட்டுமே அவர்களுக்கு தேவை என்றும் ஜெயகுமார் கூறியுள்ளார்.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.