ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிட தயாரா? - டி.டி.வி. தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்

ஆர்.கே. நகரில் மீண்டும் போட்டியிட தயாரா? - டி.டி.வி. தினகரனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் சவால்
x
சென்னை - ஆர்.கே. நகர் தொகுதியில் டி.டி.வி. தினகரன் மீண்டும் போட்டியிட தயாரா என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு வேளை, டி.டி.வி. தினகரன் ஆர்.கே. நகரில் மீண்டும் களமிறங்கினாலே தாம் அரசியலை விட்டு விலக தயார் என அறிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்