தேர்தலில் நிச்சயம் விஜயகாந்த் போட்டியிடுவார் - விஜய பிரபாகரன், விஜயகாந்தின் மகன்

தேர்தலில் நிச்சயம் விஜயகாந்த் போட்டியிடுவார் - விஜய பிரபாகரன், விஜயகாந்தின் மகன்
x
தே.மு.தி.க. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார். சென்னை தண்டையார்பேட்டை  வஉசி நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில், கலந்து கொண்ட அவர், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், தேர்தல் தேதி அறிவித்த பிறகு போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்